பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/99

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


84

சாதாரண மனித யத்தனத்தால் நிறைவேறக் கூடியதாக தோன்றவில்லை. உலகத்தில் இதுவரையில்லாத புதி தெய்வீக சக்திகள் கொண்ட அவதார புருஷர் தோன்றில்ை அவர்களே ஐரோப்பாவில் மூண்டிருக்கு இந்தப் பெரிய விபத்துக்கு ஸமாதான வழிகளிலே நிவர்த் செய்யக்கூடும். ‘சென்ற இரண்டு நூற்றாண்டுகள் ஐரோப்பியத் தொழிலாளர் சிறிது சிறிதாக சம்பாதித்த கொண்டு வந்திருக்கும் உரிமைகளுடனே அவர்கள் திருப் கொண்டு இருக்கவேண்டும். இதுவரை அவர்களுக் கிடைத்திருக்கும் உரிமைகளே மிகவும் அதிகம். இவற்.ை கூட இன்னும் குறைத்தால் நல்லது. இப்படியிருக தொழிலாளர் இன்னும் அதிகமான உரிமைகள் கேட்பதற் நாம் கொஞ்சமேனும் செவி சாய்க்கக்கூடாது’ என். பெரும்பான்மையான முதலாளிகள் நினைக்கிரு.ர்கள் தொழிலாளரோ, அங்கு ராஜாங்க அதிகாரத்தை தம் வசமாகச் செய்து கொண்டாலன்றி, அதாவது, தங்க் இஷ்டப்படி சட்டம் போட்டு, முதலாளிகளினுேை பணத்தை தங்கள் இஷ்டப்படி விநியோகிக்கக்கூடி நிலைமை ஏற்பட்டாலன்றி, தங்களுக்கு முதலாளிகள் மிருந்து நியாயம் கிடைக்க இடமில்லை என்று நினைக்கிரு கள்.

எனவே, இங்கிலாந்து முதலிய தேசங்களிலுள் தொழிலாளிகள் பார்லிமெண்ட் சபையில் தாம் ஆதிக்க பெற்று, அதன் மூலமாக தம்முடைய கட்சியாரே மந்தி களாகும்படியான நிலைமையை ஏற்பாடு செய்துகொண்! இவ்வழியாலே ராஜ்யாதிகாரத்தையும் தம்முடையதா: செய்து கொள்ளும்படி மும்முரமான முயற்சிகள் செl வருகின்றனர். ஆனால், மேற்படி ேத சங்க ளி ராஜ்யாதிகாரம் இப்போது பெரும்பாலும் முதலாளிகளுக சார்பாக இருப்பதால், அந்த முதலாளிகள் தம்மம்