பக்கம்:பாரதியும் தமிழகமும்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I. 3. 3. 5. 6. 7. 8. 3. தமிழ் மொழி வாழ்த்து தான தனத்தன தான தனத்தன தான தந்தானனன வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ் மொழி வாழிய வாழிய வே. வான மளந்த தனைத்து மளந்திடு வண் மொழி வழிய வே. ஏழ்கடல் வைப்பினுந் தன் மணம் வீசி இசை கொண்டு வாழிய வே எங்கள் தமிழ் மொழி எங்கள் தமிழ் மொழி என்றென்றும் வாழியவே. சூழ்கலி நீங்கத் தமிழ் மொழி யோங்கத் துலங்குக வையக மே. தொல்லை வினை தரு தொல்லை யகன்று சுடர்க தமிழ் நாடே! வாழ்க தமிழ் மொழி வாழ்க தமிழ் மொழி வாழ்க தமிழ் மொழியே! வானம் அறிந்த தனத்தும் அறிந்து வளர் மொழி வாழிய வே!