பக்கம்:பாரதியும் பாட்டும்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

so மிகவும் உயர்ந்த நிலையடைகிறது. ஸமீப காலத்திலே இறந்துபோன மஹா வைத்யதைய்யர், புல்லாங்குழல் சரப சாஸ்திரி முதலிய மஹான்களுக்கு இப்போதுதக்க பின் காப்பாளர் இல்லாமற் போகவில்லை. 3 ஆனல், இவர்கள் நான் முன்னிரண்டு பகுதிகளில் குறி பிட்ட செய்திகளையும் தயவுசெய்து கவனிக்கும் பகடித்தில் தமிழ்நாட்டுக்கு இவர்கள் செய்துவரும் உபகாரம் பல மடங்கு அதிகப்படுமென்பதும், அப்படி அதிகப்படவேண்டு மென்பதும் என்னுடைய கருத்து; அதைத் தெரிவித்துக் கொண்டேன். இனி சாஸ்திரோக்தமாகப் பாடும் வித்வான்கள் அல் லாமல் லாமான்யமாகப் பாடும் பொது ஜனங்களுடைய செய்தியைப் பார்ப்போம். முதலாவது, நமது குடும்ப ஸ்திரீகளின் பாட்டையெடு துக் கொள்வோம். கல்யாணப் பாட்டுக்கள், கும்மிப்பாட்டு கள் முதலியவற்றுடன் நமது பெண்கள் "கீர்த்தனை வகை களும் கொஞ்சம் பாடுகிருர்கள். இதில் ஒரு சில பெண்கள் நல்ல லக்ஷணத்துடன் பாடுகிறர்கள் என்பதில் ஆசுேப மில்லை. ஆணுல், பெரும்பான்மையோர் ஸங்கீத லகடினமே தெரியாமல் தவருகப் பாடுகிரு.ர்கள். பெரும்பான்மை யோருக்குத் தொண்டை நன்ருகப் பழகவில்லை. பெரும் பான்மையோருக்குப் படிப்பு மிகவும் குறைவாகவும் சூனிய மாகவும் இருப்பதால் இவர்கள் பாடும் பாட்டுக்களிலே சொற்பிழையும் பொருட்பிழையும் மொய்த்துக் கிடக்கின் றன. அதிலும், இவர்கள் திகதிதர், தியாகையர் முதலியவர் களின் கீர்த்தனங்கள் பாடும்போது, தாளம், சுருதி ஒன்றை