பக்கம்:பாரதியும் பாட்டும்.pdf/45

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


斐李 கள் நரகத்தை அடைகிருர்கள். தர்மிஷ்டளுகிய கூத்தன் அபிநய உண்மைகளே ஆசார்யனிடமிருந்து நியமங்களு டனே கற்றுக்கொள்ள வேண்டும். அடிமைகள் கூத்துப் பழகினல் அபிநய தர்மங்களைச் சிறிதேனும் தெரிந்து கொள்ளாமல் எப்போதும் அடிமைக் கூத்தொன்றே ஆடிக் கொண்டிருப்பார்கள். அங்ஙனம் அடிமைகள் சாஸ்திர விரோதமாக நைச்யம் ஒன்றையே காட்டி நடத்தும் கூத்தைப் பார்ப்போர் நரகத்தை அடைகிரு.ர்கள் என்று சொல்லி, மேலும் சொல்லுகிருர்: "தர்மிஷ்டனுகிய சிஷ்யன், நெறிப்படி ஆசார்யனிடமிருந்து கற்றுக்கொண்ட நாட்டியத்தில் நவரலங்களும் ஸ்மரஸப்பட்டுக் காண் போருக்கு ஆனந்தத்தையும். ல் கூம் கடாrத்தையும் ஏற்படுத்தும். நல்ல ஆசார்யன் இல்லாமல் இந்த நாட்டிய சாஸ்திரத்தைப் பழகுவோன் உண்மையான பக்தியுடைய வகை இருக்கவேண்டும். தெய்வ பக்தியிஞலே ஸ்கல வித்தைகளும் வசப்படும்.” இங்ங்னம் மேற்படி ரஸ்பண்டாரமென்ற நூலிலிருந்து நான் பல சுலோகங்களை அவருக்குப் படித்துக் காட்டினேன். இதையெல்லாம் கேட்டவுடன் அந்த பாகவதர் மிகவும் சந்தோஷ் மடைந்தவராய், "இந்த சாஸ்திரத்தை என்னிடம் கொடுங்கள். நான் எழுதிக்கொண்டு இந்தப் பிரதியைக் கொடுத்து விடுகிறேன்' என்ருர். அப்படியே செய்யுங்கள்” என்று சொல்லி அந்தச் சுவடியை அவரிடம் கொடுத்தேன். அந்த சாஸ்திரத்தில், ரஸ் ஞானத்திற்கு உபாஸ்னையே முக்ய ஸ்தானம், என்பது மிகவும் அழுத்திச் சொல்லப்படு கிறது. இதை அந்த பாகவதரிடம் எடுத்துக் காட்டி னேன். அதன் பேரில், தாம் சில தினங்களின் முன்பு வேதநாயகர் கோயிலேப் பிரதகனம் செய்து கொண்