பக்கம்:பாரதியும் பாட்டும்.pdf/54

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


63 'எனக்கு ஜரோப்பிய லங்கீதம் ரஸப்படவில்லை: நன்ருகத்தானிருக்கிறது; ஆனால், "ஸர்க்கஸ்" வேடிக்கை எப்படி ஒழுங்காகவும் நன்ருகவுமிருக்கிறதோ அதே மாதிரி. ஒரு பெரிய பாட்டுக்காரி இங்கிலாந்தில் கச்சேரி நடத்தும் போது நான் கேட்கப் போனேன். பாடிக்கொண்டு வரும் போதே பகதிகள் கத்தும் ஒலிகளைக் காட்டத் தொடங் கிள்ை. எனக்கு சிரிப்புப் பொறுக்க முடியவில்லை. பெருங் கேலியாக இருந்தது. ஆண் பாட்டு இத்தனை மோசமில்லே. "நெடுநாள் பழக்கத்தினுல் இப்போது எனக்கு ஐரோப்பிய ஸங்கீதத்தின் பொருள் விளங்கத்தான் செய் கிறது. ஆனல் நம்முடைய ஸங்கீதத்தின் வழி வேறு, அவர்கள் வழி வேறு. அது ஜடம்; நம்முடையது ஸல்கங்மம் அது லெளகீகம்; நமது பாரமார்த்திகம். அந்த ஸங்கீதத் திலே மானுவீக சக்தி அதிகமிருக்கிறது; நமது ஸங்கீதத் திலே தெய்வசக்தி விளங்குகிறது. மேலே ரவீந்திரர் வார்த்தைகளே அப்படியே மொழி பெயர்க்கவில்லை. ஸாராம்ஸ்த்தை எனது பாஷையில் எழுதி யிருக்கிறேன். நம்முடைய ஸங்கீத சாஸ்திரம் ஐரோப்பிய சாஸ்திாத்தைவிட மேலானது என்று ரவீந்திரர் சொல்லும் வார்த்தை முழுவதும் உண்மையென்பது இரண்டு முறைகளிலும் பழக்கமுடைய பண்டித ரெல்லா ருக்கும் தெரிந்த விஷயமேயாம் ஆலுைம், நமது தேசத்து வித்வான்கள் கண்டப் பயிற்சி, லபா நாகரிகம் என்ற அம்சங்களில் ஐரோப்பியருக்கு கலமானமாகும்படி முயற்சி செய்தால் நல்லது. ஜனங்களுக்கு இன்பம் அதிகப்படும்; பாடுவோருக்குப் பணம் அதிகப்படும். குறிப்பு: இப்பகுதி மாலே என்ற பகுதியில் (பகுதி. 2) "ஆணி முத்தைப் போலே அறிவு முத்து மாலேயினுள்' என்பதில் உள்ளது இக்கட்டுரை 1716 அக்டோபர் 16 இல் எழுதியது.