பக்கம்:பாரதியும் பாட்டும்.pdf/56

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


5. 7. 8. 10. 11. பறவை யேது மொன்றுள்ளதுவோ?--இங்கன் பாடுமோ அமுதக் கனற் பாட்டு தோத்திரப் பாடல்கள்-வேய்ங்குழல் நாத வார்கடல் இன்னெலியோடு நற்றமிழ்ச் சொல் இசையையும் சேர்ப்பேன் தோத்திரப் பாடல்கள்-சூரிய தரிசனம் பண்ணில் இனிய பாடலோடு பாயுமொணியெலாம் பாரில் எம்மை உரிமை கொண்டு பற்றி நிற்கவே வேண்டுமடிஎப் போதும்விடுதலை,அம்மா! ஞானப்பாடல்கள்-விடுதலை வேண்டும் மாதரோடு மயங்கிக் களித்தும் மதுர நல்லிசை பாடிக் குதித்தும் தனிப்பாடல்கள்-மது வேத மந்திர நாதம் ஒர்பால் வேயினின் குழல் மெல்லொலி ஒர்பால் தனிப்பாடல்-மது புள்ளாங் குழல் கொண்டு வருவான்-அமுது பொங்கித் ததும்புதற் கீதம் படிப்பான், கள்ளால் மயங்குவது போலே-அதைக் கண்மூடி வாய்திறந்தே கேட்டிருப்போம். கண்ணன் பாட்டு-கண்ணன் என் விளையாட்டுப் பிள்ளே பண்ணென்று வேய்ங்குழலில் ஊதி வந்திட்டான் -அதைப பற்றி மறக்குதில்லை பஞ்சை உள்ளமே கண்ணன் பாட்டு-கண்ணன் என் காதலன்