பக்கம்:பாரதியும் பாட்டும்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67 சித்தந் தளர்ந்ததுண்டோ?--கலைத் தேவியின் மீது விருப்பம் வளர்ந்தொரு பித்துப் பிடித்தது போல்-பகற் பேச்சும் இரவிற் கனவும் அவளிடை வைத்த நினைவை யல்லால்-பிற வாஞ்சை யுண்டோ?-வய தங்கன மேயிரு பத்திரண் டாமளவும்-வெள்ளைப் பண்மகள் காதலைப் பற்றிநின் றேன், அம்மா ! இரண்டாவது-லக்ஷ்மி காதல் இந்த நிலையினிலே-அங்கோர் இன்பப் பொழிலி னிடையினில் வேருெரு கந்தரி வந்துதின்ருள்-அவள் சோதி முகத்தின் அழகினைக் கண்டென்றன் சிந்தை திறைகொடுத்தேன்-அவள் செந்திரு வென்று பெயர்சொல்லி ஞள், மற்றும் அந்தந் தின முதலா-நெஞ்சம் ஆரத் தழுவிட வேண்டுகின் றேன். அம்மா ! புன்னகை செய்திடுவாள் -அற்றைப் போது முழுதும் மகிழ்ந்திருப்பேன், சற்றென் முன்னின்று பார்த்திடுவாள்-அந்த மோகத்தி லேதல சுற்றிடுங் காண், பின்னர் என்ன பிழைகள் கண்டோ-அவள் என்னைப் புறக்கணித் தேகிடுவாள், அங்கு சின்னமும் பின்னமுமா-மனஞ் சிந்தியுளமிக நொந்திடுவேன். அம்மா! காட்டு வழிகளிலே-மலேக் காட்சியிலே புனல் வீழ்ச்சி யிலே, பல நாட்டுப் புறங்களிலே நகர் ***پانی پ நண்ணு சிலசுடர் மாடத்திலே, சில ü