இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
墨重
சற்றுன் முகஞ் சிவந்தால்-மனது
சஞ்சல மாகு தடி நெற்றிச் சுருங்கக் கண்டால்-எனக்கு
நெஞ்சம் பதைக்குதe.! ፴ உன்கண்ணில் நீர்வழிந்தால்-என்னெஞ்சில்
உதிரங் கொட்டு தடீ! என் கண்ணிற் பாவையன்ருே?--கண்ணம்மா!
என்னுயிர் தின்ன தன்முே? 7
சொல்லு மழலையிலே-கண்ணம்மா! துன்பங்கள் தீர்த்திடு வாய். முல்லைச் சிரிப்பாலே--எனது
மூர்க்கந் தவிர்த்திடு வாய்; 8
இன்பக் கதைகளெல்லாம்- உன்னைப்போல்
ஏடுகள் சொல்வ துண்டோ?
அன்பு தருவதிலே-உேைநர்
ஆகுமொர் தெய்வ முண்டோ? 9
மார்பில் அணிவதற்கே-உன்னைப்போல்
வைர மணிக ளுண்டோ?
சீர்பெற்று வாழ்வதற்கே-உன்னேப்போல்
செல்வம் பிறிது முண்டோ? 10
சிறப்புறப் பாடியவர். சங்கீதகலாநிதி ரீமதி எம். எல். வசந்தகுமாரி அவர்கள்.