பக்கம்:பாரதியும் பாட்டும்.pdf/84

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


落、 6. அங்காந் திருக்கும்வாய் தனிலே-கண்ணன் ஆறேழு கட்டெறும் பைப்போட்டு விடுவான்: எங்காகிலும் பார்த்த துண்டோ?--கண்ணன் எங்களைச் செய்கின்ற வேடிக்கை யொன்ருே? (தீராத) 7. விளையாட வாவென் றழைப்பான்;-வீட்டில் வேலையென் மூலதைக் கேளா திழுப்பான்: இளையாரொ டாடிக் குதிப்பான்:- எம்மை இடையிற் பிரிந்துபோய்வீட்டிலேசொல்வான்; (தீராத) 8. அம்மைக்கு நல்லவன் கண்டிர்!-மூவி அத்தைக்கு நல்லவன். தந்தைக்கு மஃதே, எம்மைத் துயர்செய்யும் பெரியோர்-வீட்டில் யாவர்க்கும் நல்லவன் போலே நடப்பான். (தீராத) 9. கோளுக்கு மிகவும் சமர்த்தன்;-பொய்மைக் குத்திரம் பழிசொலக் கூசாச் சழக்கன்; ஆளுக் கிசைந்தபடி பேசித்-தெருவில் அத்தனை பெண்களேயும் ஆகா தடிப்பான். (தீராத) சிறப்புறப் பாடியவர்: சங்கீத கலாநிதி திருமதி டி. கே. பட்டம்மாள் அவர்கள்.