பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

፲08 யாருக்கு ஜப்பானிய பாஷையில் மொழிபெயர்த்துச் சொன்னர். பின்பு, ரவீந்திரநாதர் பேசுகிருர் :-'கோபோ நகரத் தில் வந்து இறங்கியவுடனே எனக்கு ஜப்பான் விஷயத்தில் அதிருப்தியுண்டாய் விட்டது. எதைப் பார்த்தாலும் மேற்கு தேசங்களின் மாதிரியாகவே யிருக்கிறது. ஜப்பானியர் தமது ஸ்வயமான தர்ம ஸம்பத்தை இழந்துவிடலாகாது' என்ருர். இந்தக் கருத்தின் விவரத் தைப் பின்னே நாம் படிக்கப் போகிற டோக்கியோ ஸர்வகலா ஸங்க உபந்யாஸ்த்திலே விஸ்தாரமாகக் காணலாம். அப்போது மஹா மேதாவியாகிய முதல்மந்கிரி ஒகூமா எழுந்திருந்து ரவீந்திரருக்கு நன்றி கூறினர். பூரீமான் ஒகூமா கூறியது: - எனக்கு இங்கிலீஷ் நேரே தெரியாது. இவர் வங்காளி பாஷை பேசியதை நான் இங்கிலீஷ் என்று நினைத்தேன். நல்ல தருணத்திலே இவர் நமது தேசத்துக்கு வந்தார். நியாயமான எச்சரிக்கை கொடுத்தார். நமது தேசத்தின் சித்தநிலை இப்போது இரண்டு பட்ட பாதைகளின் முன்பு வந்திருக்கிறது. நமதறிவு எந்த வழியிலே திரும்புதல் தகும் என்பதை இப்போது நிச்சயிக்க வேண்டும். இத் தருணத்தில் நமக்கு நல்வழி காட்டும் பொருட்டாக இந்த மஹான் தோன்றினர்' என்ருர். டோக்கியோ உபந்யாஸ்த்தைப் பற்றி ஒரு தனிப்பகுதி எழுத வேண்டும். அதன் ஸாராம்சம்:- உறங்கின ஆசியாவை ஜப்பான் எழுப்பிவிட்டது. அதன் பொருட்டு நாமெல்லோரும் ஜப் பானுக்கு நன்றி செலுத்த ேவ ண் டு ம் . உறங்கும் பூமண்டலத்தை பாரத நாடு தலைமையாக ஆசியா எழுப்பி விடப் போகிறது. இந்தக் கருத்தை ஜப்பானிய பண்டிதர்