பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 நாட்டில் நாமடைந்திருக்கும் நிலைமை. ஆங்கிலேய ராஜாங் கத்தின் அன்பு பூண்டவரும் தற்கால ராஜதந்திரத்தில் சுயாட்சி கொடுப்பதற்கு வேண்டிய வழிகள் பெற முடியா தென்பதை ஒப்புக்கொள்வர். எல்லாரும் பிறக்கும் போதே ஸகல வித்தைகளிலும் வல்லவராய்ப் பிறப்பதில்லை. ஒவ்வொருவனும் தொழிலில் பழக்கமடைந்தால்தான் வல்லவனகிருன். உதாரணமாக, வியாபாரத்தில் தேர்ந்த ஒரு வர்த்தகன் தனது பிள்ளையைத் தன்கீழ் வைத்துக் கொண்டு தனக்குப் பிறகு அவன் இக்காரியத்தைப் பார்க்க வேண்டியவனதலால் எல்லாத் தந்திரங்களையும அப்பப் போது சொல்லி வைக்கிருன். நமது பூர்வீக அரசர்கள் தங்கள் புத்திரர்களுக்கு இளவரசர் பட்டமெனத் தந்து அவர்களை ராஜகாரியங்களைப் பார்க்க விட்டுத் தான் மேற்பார்வை செய்து வந்த முறையையும் கேட்டிருக் கின்ருேம். இப்போது ஆட்சி புரியும் இவர்களும் ராஜ தந்திரங்களுடன் பிறந்த தேவதைகளல்ல. எல்லாம் கொஞ்ச கொஞ்சமாய் குட்டுப்பட்டு வந்ததேயன்றி வேறில்லை. “ட்யூடர் வம்சத்தார் இங்கிலாந்தில் அரசு புரிந்த காலத்தில் இவர்கள் நிலைமையைச் சரித்திரம் நன்கு விளக்குகின்றது. எல்லோரும் அந்தந்தத் (துறையில்) பலதரம் விழுந்தெழுந்துதான் இந்த நிலையிலிருக்கின்றனர். குழந்தை நடப்பதற்கு முன் பலதடவை விழுந்துநாயப் படுகிறது. அதனல் எழுந்திருக்கவொட்டாமல் வைப்பது உசிதமா? ஆகையால், ஜனங்களுக்கு ஆளும் திறமையுண் டாவது அவர்கள் அந்த ராஜதந்திரத்திலும் தொழிலிலும் ஊடாடினுல்தான் வரும். நரம் நாளுக்குநாள் ஆடவர்களுக்குள்ள தன்மையை இழந்துகொண்டே வருகிருேம். இப்படிக் காலம் கழிப் போமால்ை சிவாஜியும் அசோகர் முதலிய மன்னர்களையும் தந்த இப்பாரத பூமி ஸ்ப் இன்ஸ்பெக்டர்களையும் கலெக்ட