பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

đấố என்று தாயுமானவர் காட்டினர். ராமகிருஷ்ணர் இதையே சொன்னர். இந்த உண்மை ஹிந்துக்களுடைய புத்தியில் வேரூன்றிவிட்டது.எனவே, கலி நீங்கிவிட்டது. பலாப்பழம் நெல்லிக்காய்.மூட்டையைப் பற்றி இப்போது யாரும் பேசுவதில்லை. நெல்லிக்காய் கொடுத்தால் எல்லோரும் வாங்கித் தின்கிறர்கள். ஆனால், ஹிந்துக்கள் நெல்லிக் காய் மூட்டை போலென்று சொல்வோனைக் கண்டால் எல்லோரும் கைகொட்டிச் சிரிப்பார்கள். இந்து தேசம் ஒரு தேவலோகத்துப் பலாப்பழத்தைப் போலாகிவிட்டது. இனியென்றும் அழியாத பலாப்பழம். ஒவ்வொரு ஆர்ய னும் அதில் முளைத்தவன். நாம் எல்லோரும் சேர்ந்து அந்தப் பலாப்பழத்தின் மேல் தோல், உள்ளே ஞானச்சுளை. நாக்கு அழிவில்லை. நமக்குள்ளே பிரிவில்லை. நாமொன்று. நாம் எப்போதும் தெய்வத்தை நம்புகிருேம். தெய்வத்தை நம்பி நாம் அறத்தைச் செய்தால், நம்முடைய யோக rேமங்களை தெய்வம் ஆதரிக்குமென்று பகவத் கீதை சொல்லுகிறது. 64. இருள் வித்யா நகரம் என்ற பட்டணத்தில், எண்ணுாறு வருஷத்துக்கு முன், திடசித்தன் என்று ஒரு ராஜா இருந் தான். அவனுடைய பந்துக்களிலே சிலர் விரோதத்தினல் அவனுக்குப் பல தீங்குகள் செய்யலாயினர். ஒரு நாள் அவன் நித்திரை செய்யும்போது எதிரிகள், அரண்மனை வேலைக்காரரிலே சிலரை வசமாக்கி உள்ளே நுழைந்து அவன் கால்களைக் கட்டி எடுத்துக்கொண்டு போய், சமீபத்திலிருந்த மலைச்சாரலில் ஒரு குகைக்குள்ளே