பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 அன்னை பயங்கரி பாரத தேவிகல் ஆரிய ராணியின் வில்" -பாரதமாதா "அணிஅணி யாயவர் கிற்கும்-இந்த ஆரியக் காட்சியோர் ஆனந்தம் அன்ருே?" -தாயின் மணிக்கொடி பாரீர் "ஆரிய நாட்டினர் ஆண்மையோ டியற்றும் சீரிய முயற்சிகள் சிறந்துமிக் கோங்குக' -வாழிய செந்தமிழ் "ஆரிய நீயும்கின் அறம்மறந் தாயோ?" -சுதந்திர தாகம் "ஐவரன் னேர்தமை அருளினன் ஆரியன்' -குரு கோவிந்தர் இங்கெல்லாம் 'ஆரிய' என்ற சொல்லை உன்னதமான அல்லது ஒப்பற்ற என்ற பொருளிலேயே பாரதியார் பயன் படுத்தியிருக்கிரு.ர். குயிற்பாட்டினிலே இந்தச் சொல்லின் ஆட்சி பெரிதும் கவனத்திற்குரியது. குரங்கினைப் பார்த்துக் குயில் பேசுகிறது : "தேவரீர் காதல்பெறும் சீர்த்திகொண்டேன்; தம்மிடத்தே ஆவலில்ை பாடுகின்றேன், ஆரியரே கேட்டருள்வீர்" இப்படிப் பேசிய குயில் அடுத்த நாள் மாட்டினைப் பார்த்துச் சொல்லுகின்றது 'காளையர் தம்முள்ளே கனமிகுந்தீர், ஆரியரே நீள முகமும், கிமிர்ந்திருக்கும் கொம்புகளும்