பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 தலைவனக் கொண்டு புவியிசைத் தருமமே அரசிய லதனிலும், பிறஇய லனைத்திலும், வெற்றி தருமென வேதம் சொன்னதை முற்றும் பேண முற்பட்டு நின்ருர், பாரத மக்கள்: இதனால் படைஞர்தம் 25 செருக்கொழிந் துலகில் அறந்திறம் பாத கற்ருேர் தலைப்படக் காண்போம் விரைவிலே. (வெற்றி கூறுமின்; வெண்சங் கூதுமின்) (தரவு கொச்சகக் கலிப்பா) 5. ஊதுமினே வெற்றி! ஒலிமினே வாழ்த்தொலிகள்! ஒதுமினே வேதங்கள்! ஓங்குமினே! ஓங்குமினே! தீதுசிறி தும்பயிலாச் செம்மணிமா நெறிகண்டோம். வேதனைகள் இனிவேண்டா: விடுதலையோ திண்ணமே. (வஞ்சி விருத்தம்) 6. திண்ணங் காணிர்! பச்சை வண்ணன் பாதத் தாணை; எண்ணம் கெடுதல் வேண்டா! திண்ணம், விடுதலை திண்ணம். (கலிப்பா) 7. "விடுதலைபெறு வீர்விரை வாநீர் வெற்றி கொள்வீர்” என்றுரைத் தெங்கும் கெடுத லின்றிநந் தாய்த்திரு நாட்டின் கிளர்ச்சி தன்னை வளர்ச்சிசெய் கின்ருன்: "சுடுதலும்குளி ரும்உயிர்க் கில்லை; சோர்வு வீழ்ச்சிகள் தொண்டருக் கில்லை; எடுழி ஞேஅறப் போரினை' என்ருன் எங்கோ மேதகம் ஏந்திய காந்தி!