பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. 45 (அறுசீர் விருத்தம்) காந்திசேர் பதும ராகக் கடிமலர் வாழ்பூரீ தேவி போந்துநிற் கின்ருள் இன்று பாரதப் பொன்ன டெங்கும்: மாந்தரெல் லோரும் சோர்வை அச்சத்தை மறந்து விட்டார் காந்திசொற் கேட்டார், கான்பார் விடுதலை கணத்தி னுள்ளே. (எழுசீர்க் கழிநெடிலாசிரிய விருத்தம்) கணமெனு மென்றன் கண்முனே வருவாய். பாரத தேவியே கனல் கால் இணைவிழி வால வாய மாஞ்சிங்க முதுகினில் ஏறிவீற் றிருந்தே; துணைநினை வேண்டும் நாட்டினர்க் கெல்லாம் துயர்கெட விடுதலை யருளி மணிநகை புரிந்து திகழ்திருக் கோலம் கண்டுநான் மகிழ்ந்திடு மாறே. 13. பாரத தேவியின் திருத் தசாங்கம் நாமம் பச்சை மணிக்கிளியே! பாவியெனக் கேயோகப் பிச்சை யருளியதாய் பேருரையாய்!-இச்சகத்தில் பூரணமா ஞானப் புகழ்விளக்கை நாட்டுவித்த பாரதமா தேவியெனப் பாடு. நாடு தேனர் மொழிக்கிள்ளாய்! தேவியெனக் கானந்த மாளுள்பொன் ட்ைடை அறிவிப்பாய்!-வானெடு பேரிமய வெற்புமுதல் பெண்குமரி ஈருகும் ஆரியநா டென்றே அறி.