பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 T55雷 இன்மழலைப் பைங்கிளியே! எங்கள் உயிராளுள் நன்மையுற வாழும் நகரெதுகொல்-சின்மயமே நானென் றறிந்த நனிபெரியோர்க் கின்னமுது தானென்ற காசித் தலம். 3 <ëAb[D] வன்னக்கிளி வந்தே மாதரமென் ருேதுவரை இன்னலறக் காப்பா ளியாறுரையாய்!-நன்னர்செயத் தான்போம் வழியெலாம் தன்மமொடு பொன்விளைக்கும் வான்போந்த கங்கையென வாழ்த்து. 4 Loඨික சோலைப் பசுங்கிளி தொன்மறைகள் நான்குடையாள் வாலை வளரும் மலைகருய்!-ஞாலத்துள் வெற்பொன்றும் ஈடில தாய் விண்ணில் முடிதாக்கும் பொற்பொன்று வெள்ளைப் பொருப்பு. 羡 ஊர்தி சீரும் சிறப்புமுயர் செல்வமுமோ ரெண்ணற்ருள் ஊரும் புரவி உரைதத்தாய்!-தேரின் பரிமிசையூர் வாளல்லள் பாரனைத்தும் அஞ்சும் அரிமிசையே ஊர்வாள் அவள். 6 s Li6OL கருணை யுருவாளுள் காய்ந்தெழுங்காற் கிள்ளாய்! செருநரைவீழ்த் தும்படையென் செப்பாய்! -பொருபவர்மேல் தண்ணளியால் வீழாது. வீழின் தகைப்பரிதாம் திண்ணமுறு வான்குலிசம் தேறு. 7