பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. 5. 6. 52 மாறு பட்ட வாதமே ஐந்து று வாயில் நீள ஓதுவாய் போ போ போ சேறு பட்ட நாற்றமும் துாறுஞ்சேர் சிறிய வீடு கட்டுவாய் போ போ போ ஜாதி நூறு சொல்லுவாய் போ போ போ தரும மொன்றி யற்றிலாய் போ போ போ நீதி நூறு சொல்லுவாய் காசொன்று நீட்டினல் வணங்குவாய் போ போ போ தீது செய்வ தஞ்சிலாய் நின்முன்னே தீமை நிற்கி லோடுவாய் போ போ போ சோதி மிக்க மணியிலே காலத்தால் சூழ்ந்த மாசு போன்றனை போ போபோ |வருகின்ற பாரதத்தை வாழ்த்தல்) ஒளிப டைத்த கண்ணிய்ை வா வா வா உறுதி கொண்ட நெஞ்சினய் வா வா வா களிப டைத்த மொழியினய் வா வா வா கடுமை கொண்ட தோளினய் வா வா வா தெளிவு பெற்ற மதியினய் வா வா வா சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா எளிமை கண்டு இரங்குவாய் வா வா வா ஏறுபோல் நடையினய் வா வா வா மெய்ம்மை கொண்ட நூலையே அன்போடு வேத மென்று போற்றுவாய் வா வா வா பொய்ம்மை கூற லஞ்சுவாய் வா வா வா பொய்ம்மை நூல்க ளெற்றுவாய் வா வா வா நொய்ம்மை யற்ற சிந்தையாய் வா வா வா நோய்க ளற்ற உடலினய் வா வா வா தெய்வ சாபம் நீங்கவே நாங்கள் சீர்த் தேசமீது தோன்றுவாய் வா வா வா