பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7。 8. &S இளைய பார தத்தினய் வா வா வா எதிரிலா வலத்திய்ை வா வா வா ஒளியி ழந்த நாட்டிலே நின்றேறும் உதய ஞாயி ருெப்பவே வா வா வா களையி ழந்த நாட்டிலே முன்போலே களைசி றக்க வந்தனை வா வா வா விளையு மாண்பு யாவையும் பார்த்தன்போல் விழியில்ை விளக்குவாய் வா வா வா வெற்றி கொண்ட கையினய் வா வா வா விநயம் நின்ற நாவினய் வா வா வா முற்றி நின்ற வடிவினய் வா வா வா முழுமை சேர்மு கத்தினய் வா வா வா கற்ற லொன்று பொய்க்கிலாய் வா வா வா கருதிய தியற்றுவாய் வா வா வா ஒற்று மைக்கு ளுய்யவே நாடெல்லாம் ஒருபெ ருஞ்செயல் செய்வாய் வா வா வா 16. பாரத சமுதாயம் பல்லவி பாரத சமுதாயம் வாழ்கவே!-வாழ்க வாழ்க! பாரத சமுதாயம் வாழ்கவே!-ஜய ஜய ஜய! (பாரத) அனுபல்லவி முப்பது கோடி ஜனங்களின் சங்கம் முழுமைக்கும் பொது உடைமை ஒப்பி லாத சமுதாயம் உலகத் துக்கொரு புதுமை-வாழ்க! (பாரத)