பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண் விடுதலை 91 வல்லியம்மை பொதுப்படையாக ஆண் பிள்ளைகளே எவ்வளவு கண்டித்துப் பேசிய போதிலும் ராமராயரைச் சுட்டிக்காட்டி ஒரு வார்த்தையும் சொல்லக்கூடாது என்று தீர்மானம் செய்து கொண்டோம். அப்பால் வேதவல்லி அம்மையின் உபக்யாஸம் கடக்கிறது : " ஹிந்து ஸ்திரீகள் ராஜ்ய விவகாரங்களில் சேர்ந்து பாடு படாத வரையில் இங்குள்ள புருஷர்களுக்கு விடுதலே ஏற்பட கியாயமில்லை. இந்த தேசத்தில் ஆதிகாலத்துப் புருஷர் எப்படி யெல்லாமோ இருந்ததாகக் கதைகளில் வாசித்திருக்கிருேம். ஆனல் இப்போதுள்ள புருஷரைப் பற்றிப் பேசவே வழியில்லே. ஹிந்து ஸ்திரீகள் ராஜ்ய விவகாரங்களிலே தலையிட்டால் ஆனி பெஸண்டுக்கு ஸ்மானமாக வேலை செய்வார்கள். இங்குள்ள ஆண் பிள்ளைகள் வேதாந்த விசாரணைக்கும் குமாஸ்தா வேலைக் கும் தான் உபயோகப்படுவார்கள். ராஜ்ய கூேடிமத்தைக் கருதி தைரியத்துடன் காரியம் நிறைவேறும்வரை பாடுபடும் திறமை இத்தேசத்துப் புருஷருக்கு மட்டு. ஸரோஜினி நாயுடு எவ்வளவு தைரியமாகப் பேசுகிருள், பார்த் தீர்களா ? உலகத்தில் எங்குமே புருஷரைக் காட்டிலும் ஸ்திரீகள் அதிக புத்திசாலிகள் என்றும் தைரியசாலிகள் என்றும் எனக்குத் தோன்றுகிறது. மற்ற தேசங்களில் எப்படியானலும், இங்கே பெண்ணுக்குள்ள தைரிய மும் புத்தியும் ஆணுக்குக் கிடையாது. இங்கிலாந்தில் ஆண் பிள்ளைகளை வசப்படுத்தி எவ்வளவு சுலபமாகச் சீட்டு வாங்கி விட்டார்கள். ஹோ ஹோ ! அடுத்த தடவை இங்கிருந்து காங்கிரஸ் காரர் இங்கிலாந்திற்கு ஸ்வராஜ்யம் கேட்கப் போகும்போது, அங்குள்ள புருஷரைக் கெஞ்சில்ை போதாது. ஸ்திரீகளைக் கெஞ்ச வேண்டும். அதற்கு இங்கிருந்து புருஷர் மாத்திரம் போனல் கடக்காது. இந்த தேசத்து புருஷர்களைக் கண்டால் அங்குள்ள ஸ்திரீகள் மதிக்க மாட்டார்கள். ஆதலால், காங்கிரஸ் ஸ்பையார் நமது ஸ்திரீகளே அனுப்புவதே கியாயம். எனக்கு இங்கிலீஷ் தெரியும். என்னே அனுப்பினால் கான் போய் அங்கு உள்ள பெண் சீட்டாளிகளிடம் மன்ருடி இந்தியாவுக்கும் சீட் டுரிமை வாங்கிக் கொடுப்பேன். பெண் பெருமை பெண்ணுக்குத்