பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சந்திரிகையின் கதை 185 வாழ்க்கைப்படு. இரண்டாவது, யுேள்ளவரை என் குழங் தையைக் காப்பாற்று. அதற்கு சந்திரிகை என்று பெயர் வை ' என்ருள். விசாலாக சரி ' என்ருள். கோமதியின் உயிர் பரலோகஞ் சென்றுவிட்டது. குறிப்பு :- நெடுங் கதையாக இதை எழுத பாரதியார் எண்ணி யிருந்தார். ஆனல் தமது எண்ணத்தை கிறை வேற்றுவதற்கு முன்பே அவர் காலமாகி விட்டார். விசாலாகூஜியின் கதை பெரும்பாலும் கிறைவு பெற் றிருக்கிறது. அதில் முதல் பகுதி மட்டும் இங்கு சேர்க்கப்பட்டுள்ளது.