பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 பாரதி தமிழ் வந்தனர். அம்மந்திரங்களுக்கு தேவர் வசப்படுவர். வெறும் 'சொல்"லுக்கு மஹிமையில்லை. அச்சொல் உள்ளத் துணிவை உணர்த்துமாயின், அதற்கு மஹிமையுண்டு. எதனே கினேக்கி ருயோ அதுவே யாகிருய் என்பது தவருத உண்மை. கினைப்பு நிஜ கினைப்பாக இருக்க வேண்டும். ஆழ்ந்த கினைப்பு, அசையாத கினேப்பு, வலிய கினேப்பு, மாருத கினேப்பு-அவ்வித நினைப்பு விரைவில் உலகம் அழியத்தக்க வெளியுண்மையாக மாறிவிடும். 'இந்திரன்’ எனப்படும் விஞ்ஞான சக்தியை மதுச் சந்தரிஷி மேற் கூறப்பட்டபடி வலிமை கொண்ட் மந்திரங்களால் ஸ்தாபனம் செய்கிருர். அம் மந்திரங்கள் கவிதையிடத்தில் திகழ்கின்றன. ரிக் வேதத்திலே ரிஷிகளுட்ைய கவிதையைப் படிக்கும்போது நமது உள்ளத்திலே தேன் பாய்கிறது ; அறிவு தெய்வவெறி கொள்ளுகின்றது.