பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சும்மா 33 வரம் பெற்று வாழ்கிறதென்று கினேக்கிருயா ? உங்கள் வைசியருடைய லோபத் தன்மையால் இந்த நாடு அமரத் தன்மை கொண்டதா? சூத்திரருடைய மெளட்யத்தாலா? பஞ்சம ருடைய நிலைமையாலா ? எதால் ஹிந்துஸ்தானத்துக்கு அமரத் தன்மை கிடைத்ததென்று நீ நினைக்கிருய்? 'அடா, வேனு முதலி, கவனி, நீ யுத்தம் முடிந்த பிறகு அமெரிக்காவுக்கும், ஐரோப்பாவுக்கும் போய் ஹிந்து தர்மத்தை நிலை நாட்டப் போவதாகச் சொல்லுகிருய். ஹிந்துஸ்தானத்து மஹா யோகிகளின் மஹிமை தெரியாமல் ஹிந்து மதத்தை எப்படி கிலே கிறுத்தப் போகிருய்.-அதை கினேக்கும் போதே எனக்கு நகைப்புண்டாகிறது. 'அடா, வேணு முதலி, கேள். ஹிந்துஸ்தானத்து மஹா யோகிகளின் மஹிமையால் இந்த தேசம் இன்னும் பிழைத்திருக் கிறது. இனி இந்த மண்ணுலகம் உள்ள வரை பிழைத்திருக்கவும் செய்யும். அடா வேணுமுதலி, பார் ! பார் ! பார் ! " இங்ங்னம் குள்ளச்சாமி சொன்னவுடன் நானும் வேணு முதலியும் அவரை உற்றுப் பார்த்தோம். குள்ளச்சாமி நெடியசாமி ஆய்விட்டார். காலே முக்கால் அடிபோல் தோன்றிய குள்ளச்சாமி ஏழே முக்கால் அடி உயரம் வளர்ந்து விட்டார். ஒரு கண்ணேப் பார்த்தால் சூரியனைப்போல் இருந்தது. மற்ருெரு கண்ணேப் பார்த்தால் சக்திரனைப்போல் இருந்தது. முகத்தின் வலப்புறம் பார்த்தால் சிவன்போல் இருந்தது. இடப் புறம் பார்த்தால் பார்வதியைப் போல் இருந்தது. குனிந்தால் பிள்ளையார் போலிருந்தது. கிமிர்ந்து பார்க்கும்போது விஷ்ணு வின் முகத்தைப்போலவே தோன்றிற்று. அப்போது குள்ளச்சாமி சொல்லுகிருர் : " அடா, வேணு முதலி, கேள். நான் ஹிந்துஸ்தானத்து யோகி களுக்கெல்லாம் தலைவன். நான் ரிஷிகளுக்குள்ளே முதலாவது ரிஷி. நான் தேவர்களுக்கெல்லாம் அதிபதி. நானே பிரம்மா, நானே விஷ்ணு, கானே சிவன். கான் ஹிந்துஸ்தானத்தை அழி யாமல் காப்பாற்றுவேன், கான் இந்த பூமண்டலத்தில் தர்மத்தை கிலோகிறுத்துவேன். ur–3