பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சும்மா 35 ஐந்துவும், வேறு எந்த ஐந்துவையும் ஹிம்சை பண்ணுமலும் எல்லா ஐந்துக்களும் மற்றெல்லா ஜந்துக்களையும் தேவதா ரூபமாகக் கண்டு வணங்கும்படிக்கும் விதியுண்டானல் அதுதான் கிருதயுகம். அதை நான் செய்வேன். அடா வேணு முதலி ! கான் உன் முன்னே கிற்கிறேன், என்னே அறி ' என்று குள்ளச் சாமி சொன்ஞர். நான் அத்தனேக்குள்ளே மூர்ச்சை போட்டு விழுந்து விட்டேன். சுமார் அரைமணி நேரத்துக்குப் பின்பு எனக்கு மறுபடி பிரக்கினே ஏற்பட்டது. அப்போது பார்க்கிறேன். வேணு முதலி என் பக்கத்தில் மூர்ச்சை போட்டுக் கிடக்கிருன். பிறகு அவனுக்குச் சிகிச்சை செய்து நான் எழுப்பினேன். குள்ளச் சாமியார் எங்கே யென்று வேணு முதலி என் பத்தினியிடம் கேட்டான். அவள் சொன்னுள் :- குள்ளச்சாமி இப்படித்தான் கீழே இறங்கிவந்தார். கொஞ்சம் பாயசமும் ஒரு வாழைப்பழமும் கொடுத்தேன். வாங்கித் தின்ருர். குழந்தைகளுக்கும் எனக்கும் விபூதி பூசி வாழ்த்தி விட்டுப் போனர். நீங்கள் மெத்தையிலே என்ன பேசிக் கொண்டிருந்தீர்கள்?' என்று கேட்டேன். அதற்கு 'இரட்டை பாஷையென்ருல் அர்த்தமென்ன? என்பதைப்பற்றி" அந்த வேணு முதலி மடையன், தர்க்கம் பண்ணுகிருன்’ என்று சொல்லிச் சிரித்து விட்டுப் போளுர்’ என்று சொன்ள்ை.