பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 பாரதி தமிழ் பயங் தொலையுது. பாவங் தொலையுது சாத்திரம் வளருது, சாதி குறையுது, கேத்திரம் திறக்குது, கியாயங்தெரியுது, பழைய பயித்தியம் படீலென்று தெளியுது. வீரம் வருகுது, மேன்மை கிடைக்குது, சொல்லடி சக்தி, மலையாள பகவதி, தர்மம் பெருகுது, தர்மம் பெருகுது,' என்று சொல்லிக் கொண்டே போனன். அவன் முதுகுப்புறத் தை நோக்கி, தெய்வத்தை நினைத்து, ஒரு கும்பிடு போட்டேன்.