பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 பாரதி தமிழ் " இதற்கு யாரெல்லாம் ஸாr ?' என்று விக்ரமாதித்தன் கேட்டான். " இதற்கு தேவர் ஸாr, பஞ்ச பூதங்கள் ஸாக மனுவrய, மீருக, பr), கீடாதி ஜக்து கணங்கள் ஸாr ; இதற்கு அந்த மஹாகாளியே லாகூஜி' என்று பூரீமுகி சொன்னுள். ' சரி ' என்று சொல்லி விக்கிரமாதித்தன் இருந்து விட்டான். மறுநாள் காலை யில் இருவரும் ஆலயத்துக்குச் சென்றனர். அங்கே தேவியின் முடிமீது கித்ய கல்யாணி உஜ்ஜயிங் என்று வயிர எழுத்துக் களால் எழுதியிருந்தது. அதனேக் கண்டு இருவரும் தொழுது மகிழ்ச்சியுற்றனர். மற்றை நாள் விக்கிரமாதித்தன் தனது அரண்மனையில் ஒரு பொற்றுரண் நாட்டி அதில் : “ பெண்ணைப் பேணுவோர் கண்ணேப் பேணுவார். பெண்ணுக்குக் கண் உண்டு. பெண் தாய். வங்தே மாதரம்' என்று எழுதி வைத்தான். மேற்படி கதை சாக்த சாத்திரத்திலே கூறப்பட்டது. அதை லோகோப காரமாக வெளிப்படுத்துகிறேன்.