பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

露 பாரதி தமிழ் எழுதித் தமிழ் உரைநடைக்கு கல்ல தொண்டாற்றி இருக்கிருர் கள். இத்துறைகளிலே அகிலன் ஒரு தனி இடத்தைப் பெற் றுள்ளார். இவர் எழுதிய நவீனங்களும் சிறு கதைகளும் மிகப் பலவாகும். பி. எஸ். ராமையா சிறந்த சிறுகதைகளும், தேரோட்டி மகன் மு. த லா ன பல நல்ல நாடகங்களும் எ ழு தி யு ள் ள ார். எஸ். டீ. சுந்தரம் எழுதிய கவியின் கனவு உணர்ச்சி மிக்க தேசிய நாடகமாகும். இவர் கள் எழுதிய திரைப்படக் கதைகளும் குறிப்பிடத்தக்கவை. பம்மல் சம்பந்த முதலியார் பல உரைாடை நாடகங்கள் எழுதி நாடகத் தந்தை என்று புகழ் பெற்ருர், ஜெகசிற்பியன், கோ. வி. மணிசேகரன், சாண்டில்யன், ரா.கி. ரங்கராஜன், கவிஞர் கண்ணதாசன் ஆகியோரும் தனிப்பட கையாண்டு கiனங்கள் எழுதியுள்ளனர். லக்ஷ்மி, அனுத்தமா, ராஜம் கிருஷ்ணன், கோமகள், ஆர். சூடாமணி முதலிய பெண் எழுத்தாளர்களும் தங்கள் படைப்புகளால் உரைகடை வளர்ச்சிக் குத் தம் பங்கைச் செய்துள்ளனர். ரசிகமணி, டி. கே. சி., எஸ். மகராஜன் ஆகியோரின் கட்டுரை கள் தனி அழகு பொருந்தியவை. மு. அருணசலம் 10 முதல் 15-ஆம் நூற்ருண்டு வரை தனித்தனி தொகுதிகளாக எழுதி யுள்ள விரிவான இலக்கிய ஆராய்ச்சி நூல்களைத் தெளிவான கடையில் எழுதி உரைநடை வளர்ச்சிக்கு உதவியுள்ளார். இவை யல்லாமல் வேறு நூல்களும் இயற்றியிருக்கிரு.ர். மயிலை சீனி வேங்கடசாமி ஆராய்ச்சித் துறையில் பல நூல்களே எழுதியிருக்கிரு.ர். மேலே குறிப்பிட்டவர்களெல்லாம் சிறிய அளவிலோ, பெரிய அளவிலோ தமிழ் உரைநடை வளர்ச்சிக்கு உதவி இருக்கிருர்கள் என்று பொதுவாகக் கூறலாம். பேச்சு வழக்கில் உள்ள தமிழ் உரைகடையைப் பின்பற்றி இக் காலத்திலே ப்ல எழுத்தாளர்கள் உரைநடையை வளர்த்து வரு கிருர்கள். புதுமைப்பித்தன், கு.ப.ரா., முதலியோர் இவ்வாறு எழுதிய சிறுகதை முன்னோடிகள். இன்று சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன் முதலிய பலர் இதில் சிறப்புற்றிருக்கின்றனர். இவர் கள் இயற்றிய புதினங்களும் குறிப்பிடத்தக்கவை. தி. ஜானகி ராமன், சிதம்பர ரகுநாதன், க. திரவியம், சிலம்புச் செல்வர் ம. பொ. சி. கெ. து. சுந்தரவடிவேலு, லா, ச. ராமாமிருதம்,