பக்கம்:பாரதி தாசரொடு பல ஆண்டுகள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

113

113 சந்தத மும் தொழி லாளர் - புயம் தரும்துணை யன்றி வேறே எந்த விதத்திலும் இல்லை - இதை இருப துதரம் சொன்னோம். சிந்தை களித்த நிலாவும் - முத்துச் சிந்தொளி சிந்தி உயர்ந்தான். 10. நீல உடையினைப் போர்த்தே - அங்கு நின்றிருந் தாள் உயர் விண்ணாள். வாலிப வெண்மதி கண்டான் - முத்து மாலையைக் கையில் இழுத்து - நாலு புறத்திலும் சிந்தி - ஒளி நட்சத்திரக் குப்பை யாக்கிப் பாலுடல் மறையக் காலை - நாங்கள் பலிபு ரக்கரை சேர்ந்தோம். (இந்நூலின் முதல் பதிப்பு 1949 ஆம் ஆண்டு வெளி வந்தது.) இப்பாடல்கள் 'நந்தவனத்தில் ஒர் ஆண்டி’ என்னும் பாடலின் அமைப்பு உடையவை. அடுத்து, எனக்கு மிகவும் பிடித்தமான பாவேந்தரின் பாடல் களுள் ஐந்தினைக் கீழே தருகிறேன். இவை பலருக்கும் பிடித்தமானவையாகவே இருக்கக் கூடும். பாடல்கள் வரு மாறு: 1. தமிழ் வெண்ணிலாவும் வானும் போலே வீரனும் கூர் வாளும் போலே வெண்ணிலாவும் வானும் போலே