பக்கம்:பாரதி பிறந்தார்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


முல்லை மலரழகி - சிவந்த
முருக்கம் பூவழகி
செல்லம் மாளைமணம் - விரைவில்
செய்து முடித்தார்கள்


பன்னிரண் டாமாண்டில் - இளம்
பாலகன் சுப்பையா
கன்னி ஒருத்திக்குக் - காதற்
கணவன் ஆகிவிட்டான்

7