பக்கம்:பாரதி பிறந்தார்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மீண்டும் பாரதியைச் - சுதேச
மித்திரன் ஆசிரியர்
வேண்டிக் கூப்பிட்டார் - கவிதை
வீரன் புறப்பட்டான்

பாட்டும் கட்டுரையும் - இன்பம்
பாய்ச்சும் சிறுகதையும்
தீட்டிப் புகழ்பெற்றான் - நாட்டார்
தேன்போல் வரவேற்றார்


36