பக்கம்:பாரதி பிறந்தார்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


பூட்டிய விலங்கைப்
பொடிசெய் வதற்குப்
பாட்டுக் கவிஞன்
பாரதி பிறந்தான்

பாரத அன்னை
படும் துயர் போக்க
வீரன் பிறந்தான்
வேங்கைப் புலிபோல்

1