புயல்
" வீட்டுக் குலதெய்வம் வீரம்மை காக்குமடா"
புதுச்சேரியில் ஈசுவரன் கோவில் தெருவில் ஒரு வீட்டில் குடியிருந்தார் பாரதியார். அதன் பிறகு அதே தெருவிலுள்ள இன்னெரு வீட்டுக்கு ஜாகை மாற்றினர். புதுவிட்டுக்குக் குடிபோன மறுநாள் பிரமாதமான புயல் அடித்தது. இரவு நேரம். அதாவது கள வருஷம் கார்த்திகை மாதம் எட்டாங் தேதி இரவு. கோரமான புயல். புயல் காற்று அடித்து ஜன்னல் கண்ணுடியை உடைத்து விட்டது. ஜன்னலின்கீழே பாரதியாரின் குழங் தைகள் படுத்திருக்கின்றன. உடைந்த ஜன்னல் வழியாகத் தாற்றலும் காற்றும் சீறியடிக்கின்றன.
அப்பொழுது பாரதியாரின் பத்தினியாகிய செல்லம்மாள் அவரை எழுப்பி விஷயத்தைத் தெரி வித்தார். அப்பொழுது ஒரு ரஸமான கீதம் பாடி னர் பாரதியார். அது வருமாறு :
மனைவி :
காற்றடிக்குது கடல் குமுறு து
கண்ணை விழிப்பாய் நாயகனே.
துற்றல் கதவு சாள மெல்லாக்
தொளைத் தடிக்குது பள்ளியிலே.
பக்கம்:பாரதி லீலை.pdf/12
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
