பக்கம்:பாரதி லீலை.pdf/20

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஸம்ஸார ஸாகரம்

  • ஸம்ஸாரம் என்கிற இந்த மரம் விஷ வித்தி லிருந்து முளைக்கிறது. பல வகையான கர் மங்களும் இம்மரத்தின் பல்வேறு கிளைகள் ; எண்ணங்கள் இலைகள் ; காமமே மலர். இந்த மாதிரியான துயர்க்கடலில் பாபியாகிய யான் தவிக்கிறேன்.”

-சங்கா பகவதபாத் தாம் ஓர் இராணுவ வீரர் என்ற எண்ணம் பாரதியாருக்கு எப்பொழுதுமே உண்டு. சட்டை யின் புஜம் இரண்டிலும் இரண்டு பெரிய சேப்டி பின் குத்திக் கொண்டிருப்பார். மார்புப் பக்கத் திலே சட்டையில் ஒரு பெரிய பின் குத்திக் கொள் வார். இந்த மாதிரி அலங்காரம் செய்து கொள்வ திலே அவருக்கு ஆனந்தம். - ஒரு நாள் ஆபீஸ் இல்லை. காலேநேரம். பாரதி யார் வீட்டிலே யிருந்தார். அப்பொழுது அவர் துளசிங்கப் பெருமாள் கோயில் தெருவில் ஒரு விட்டில் வசித்தார். அன்று அவரைப் பார்க்க ஒரு நண்பர் வந்தார். நண்பரும் பாரதியாரும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அவரது மனேவியார் வந்தார் ; இந்த மாதிரி விணு கச் சட்டையிலே பின்னேக் குத்தித் துணியை விணுக்கலாமா ? எத்தனேகரம் சொன்னுலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதி_லீலை.pdf/20&oldid=816537" இருந்து மீள்விக்கப்பட்டது