பக்கம்:பாரதி லீலை.pdf/25

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தேம்பி அழுதார் இன்றைக்கு எங்கள்விட்டில் லொஜ்ஜிபண்ணி யிருக்கிருள். நீயும் வா! நான் காலேயிலே தின் றேன்; ரொம்ப ருசியாயிருந்தது” என்றுசொல்லி பாரதியார் ஒரு நண்பரைத் தமது விட்டுக்கு அழைத்துக்கொண்டு வந்தார் ; வந்து அவரை ஒரி டத்தில் அமர்த்தி உள்ளேபோய்ப் பார்த்தார் ; ளொஜ்ஜி வழக்கமாக வைக்கப்படும் இடத்திலே தேடினர். அங்கே ளொஜ்ஜி யில்லை. உடனே பாரதியார் நண்பர் அருகில் வந்து உட்கார்ந்து கொண்டார். தம்பி! நீ தங்கக் கம்பியென்ருல் தங்கக்கம்பி. பத்தசைமாத்தத்தங்கம் நீ லொஜ்ஜி' சாப்பிடவேண்டுமென்று உன்னே அழைத்து வக் தேன் ; ஸொஜ்ஜியில்லை; ஆய்விட்டதுபோலிருக் கிறது" என்றுசொல்லித் தேம்பித் தேம்பி அழு தார் பாரதியார். அதனுல் என்ன ! பாதக மில்லை. ஆய்விட்டது போலிருக்கிறது. இன்னுெரு நாள் தின்ருல்போகிறது. நீங்கள் ஏன் வருத்தப் படுகிறீர்கள் ” என்று நண்பர் தேறுதல் கூறினர். இருந்தாலும் பாரதியார் மேலும்மேலும் அழ ஆரம்பித்தார். பின்னர் மறுபடியும் சென்று தேடியபொழுது ஸொஜ்ஜி’க் கிண்ணம் கிடைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதி_லீலை.pdf/25&oldid=816542" இருந்து மீள்விக்கப்பட்டது