பக்கம்:பாரதி லீலை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 தது. உடனே சிறு குழந்தையைப்போலே துள் ளிக் குதித்தார் பாரதியார். அவர் முகத்திலே சந்தோஷம் காண்டவமாடிற்று. பாரதியார் கள்ளங்கபடமற்ற உள்ளமுடைய வர். குழந்தைபோன்ற மனமுடையவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதி_லீலை.pdf/26&oldid=816543" இலிருந்து மீள்விக்கப்பட்டது