பாரதி பட்டம் பெற்றது
எட்டயபுரம் ஜோதிஷ வித்துவான் ரீமான் குருகுஹதாஸப் பிள்ளே அவர்கள் விட்டில் தான் பாரதியார் அடிக்கடி சல்லாபம் செய்து கொண் டிருப்பார். 1896-ம் வருஷத்திலே அவர் திரு நெல்வேலி ஸென்ட்ரல் ஹிந்து காலேஜில் மெட்ரி குலேஷன் வகுப்பில் வாசித்துக் கொண்டிருந்தார். அவர் ஸெலக்ஷன் பரிசைடியில் தேறவில்லை. அவ்வருஷம் இறுதியிலே, அதாவது, 1896-b வருஷம் நவம்பர் மாதக் கடைசியிலே ஒரு நாள் பாரதியார் எட்டயபுரம் குருகுஹதாஸப் பிள்ளை யவர்கள் வீட்டிலிருந்தார். அப்பொழுது விருதை சிவஞான யோகியார் என்பவரும் அங்கே யிருந்தார். அவர், நம் பாரதியார் ஸெலக்ஷன் பரீகூைடியில் தோல்வியுற்றது பற்றி ஏளனம் செய் தார்.
என்ன வாய்ப் பேச்சுதான் பரீrை தேற முடியவில்லையே” என்ருர் அவர்.
பரீrை தேறிப்பட்டம் பெறுவதற்காக கான் படிக்கவில்லையே!” என்று பாரதியார் பதில் கூறினர். அந்த வகையிலே கடந்த விவாதத் தில் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசுமாறு விருதை சிவஞான யோகியார் பாரதியாருக் குச் சவால் விடுத்தார். உடனே அன்றைய
பக்கம்:பாரதி லீலை.pdf/28
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
