பக்கம்:பாரதி லீலை.pdf/29

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


22 மாலேயே பொதுக்கூட்டத்தில் கல்வியின் திறன் . என்பது பற்றிப் பேசப்போவதாக பாரதியார் கூறிச் சென்ருர். குறித்த நேரத்தில் கூட்டமும் கடைபெற்றது. அக்கூட்டத்திலே பதினுலு வயது சென்ற நம் பாரதியார் கேட்போர் வியக்கத் தக்க விதமாகப் பேசினர். அன்றைய தினம் தான் குருகுஹதாஸப் பிள்ளே விட்டில் விருதை சிவஞான யோகியாரால் பாரதி என்ற பட்டம் சுப்பிரமணிய பாரதியாருக்குச் சூட்டப்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதி_லீலை.pdf/29&oldid=816546" இருந்து மீள்விக்கப்பட்டது