பக்கம்:பாரதி லீலை.pdf/38

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


31 கேட்டார். நூலிலே கூறப்பட்டிருந்த விஷயங் கள் யாவும் உண்மையே. ஆனலும் உன்னைப் போன்றவருடைய வாழ்வுக்கு இதனுலே இடையூ துண்டாகும். ஆனகினவே இதைக் கிழித்தெறி " என்று பாரதியாரிடம் கூறினர் அப்பெரியார். பெரியவரது சொல்லை மதித்துப் பாரதியாரும் அந்த நூலைக் கிழித்துப் போட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதி_லீலை.pdf/38&oldid=816556" இருந்து மீள்விக்கப்பட்டது