3 v
சியல் எதிரிகளுங்கூட அவர்தம் கவிதையினப் பாராட்டினர் என்ருல் பின்லுங் கூற வேண் டுமோ ?
கவிபாடுவோன் மாத்திரம் கவிஞனல்லன். வாழ்க்கையே கவிதையாகக் - கவிதையே வாழ்க் கையாகக் - கொள்வோனே கவிஞன். பூரீ சுப் பிரமணிய பாரதியாரின் வாழ்வே கவிதை கிரம் வியது ; அவர் இயற்கையிலேயே கவி ; பிறவியி லேயே கவி, கவிதையே வாழ்க்கையாகக் கொண் டார் ; வாழ்க்கையிலே கவிதை கண்டார் ; கவிதைக் கென்றே வாழ்ந்தார். கவிதா வெறி அவருடம்பில் ஊறியிருந்தது. அவரைப் போற்றிப் புகழவேண்டுவது தமிழன் கடமை.
அத்தகைய கவிஞரின் வாழ்க்கை, கவிதை ஆராய்ச்சி ஆகியன விரிவாக வெளிவர வேண்டு வது அவசியம். அப்பணியிலே யானும் சிறிது ஈடுபட்டேன். பாரதியாரின் சரித்திரம் சுருக்க மாக முதலில் பாரதி பிரசுராலயத்தாரால் வெளி யிடப்பட்டது ; பின்னே பூரீமான் ஆக்கூர் அனங் தாச்சாரியார் சற்று விரிவாக எழுதினர்.
ஆங்கில இலக்கிய உலகிலே பாஸ்வெல் என்பார் ஜான்ஸனின் சரித்திரத்தை எழுதினர். அது பல ராலும் புகழப்படுகிறது. அதே மாதிரி பாரதி
பக்கம்:பாரதி லீலை.pdf/4
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
