பக்கம்:பாரதி லீலை.pdf/40

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


33 வொருவரையும் தமக்குத் தெரிந்த ஓர் இங்கிலீஷ் பாட்டைப் பாடுமாறு பாதிரியார் கேட்டார். பாரதியார் டுவிங்கில் டுவிங்கில் லிட்டில் ஸ்டார். ' என்ற இங்கிலீஷ் கவியை மிகுந்த உற்சாகத்துட லும், ரஸாபாவத்துடனும் அபிநய பூர்வமாகப் பாடிக் காட்டினுள். அது கண்டு பாதிரியார் அடங்கா மகிழ்ச்சி கொண்டார். சங்கரப்யர் என்பவரிடம் இந்தச் சிறுவன் பணக்கார குடும் பத்தைச் சேர்ந்தவனுயிருந்தால் உடனே லண்ட னிலுள்ள ஏதாவதொரு சர்வகலாசாலைக்கு இவனே அனுப்புமாறு இவன் தந்தையிடம் சொல்லுங் கள் ” என்று கூறினர். இளமையிலேயே பாரதியார் பாட்டிலும் கவி தையிலும் எவ்வளவு தூரம் ஈடுபட்டிருந்தார் என் பதற்கு இது ஒர் எடுத்துக் காட்டு. 3.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதி_லீலை.pdf/40&oldid=816559" இருந்து மீள்விக்கப்பட்டது