பக்கம்:பாரதி லீலை.pdf/41

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பாரதியாரும் ஸங்கீதமும் 1899 - 902 ஆகிய வருஷங்களில் முத்துசாமி தீrதர் அவர்களின் தம்பியார் குமாரர் சுப்ப ராம தீrதர் என்பார் ஸங்கீத ஸம்பிரதாய ப்ர தர்ஸினி' என்றதோர் அரிய ஸங்கீத நூலே இயற் றிக் கொண்டிருந்தார். எட்டயபுரம் மன்னர் அதற்கு வேண்டிய பொருளுதவி புரிந்துவந்தார். அந்த சமயத்திலே சென்னே சீப் ஸெக்ரி டேரியட் ஆபீஸ் மானேஜரா யிருக்கவரும், பிரானே Biraorth' (Oriental Music in European Staff Notation) stairp Hääääffair g;3fluo; மான ஏ. எம். சின்னசாமி முதலியார் எம். ஏ. யும் அங்கே இது சம்பந்தமாக வங்கிருந்தார். 72 மேளங்களின் தாரதம்யங்கள் பற்றி அங்கே சர்ச்சை நடைபெறும். சின்னசாமி முதலியா ரவர்களின் இடைவிடாத நண்பராயிருந்து அவ் வப்போது அவருக்கு வேண்டிய உதவிகளைப் புரிந் தவர் எட்டயபுரம் நீ குருகுஹதாளப் பிள்ளே அவர்களாவர். அவர்களுடனே பாரதியாரும் மேற்படி சங்கீத விவாதம் கடக்குமிடத்துக்குச் செல்வார்; சென்று ராக லக்ஷணங்கள் அவற்றின் சஞ்சாரங்கள் முதலியவைகளைத் தெளிந்து அப் யஸிப்பார். இவ்விதமாக பாரதி ஸங்கீதத்தில் விற்பன்னரானுர், பூநீ சுப்பராம தீrதர்பேரிலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதி_லீலை.pdf/41&oldid=816560" இருந்து மீள்விக்கப்பட்டது