பக்கம்:பாரதி லீலை.pdf/42

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


35 பாரதி ஒரு சாம கவிபாடியிருக்கிரு.ர். பின்னே 1908-ல் பாரதி எட்டயபுரம் போயிருந்தார். அப்பொழுது நீ சுப்பராம தீக்ஷதர் அவர்களது விட்டுக்குப் போனுர். ஸங்கீத ஜோதி மறைக் ததே ' என்று வாய்விட்டுக் கூறினர். பாரதியும் தீக்ஷதரும் முன்பு உட்கார்ந்து பேசிக்கொண் டிருந்த இடத்தைப் பத்து நிமிஷம் உற்று கோக்கி ஞர் ; கலகலவென்று கண்ணிர் உகுத்தார். அவ் விடத்தை வீழ்ந்து சமஸ்கரித்து விட்டுப் போப் விட்டார். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதி_லீலை.pdf/42&oldid=816561" இருந்து மீள்விக்கப்பட்டது