பக்கம்:பாரதி லீலை.pdf/46

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


39 திக்கு அவர் பேரிலே அதிக பிரியம். அந்த கண் பர் டிபன் சாப்பிடும் பொழுது பாரதி ஓடி வந்து அவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் இலையிலிருந்து ஒரு பிடி எடுத்து வாயில் போட்டுக் கொள்வராம். அந்த நண்பர் கடையிலிருந்து பஜ்ஜி வாங்கி வைத்துக் கொண்டு தொட்டுக் கொள்வாராம். இதை ஏன் வாங்கிய்ை விட்டிலிருந்தே சட்னி செய்து கொண்டு வரப்படாதோ? என்று பாரதியார் சொல்வாராம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதி_லீலை.pdf/46&oldid=816565" இருந்து மீள்விக்கப்பட்டது