பக்கம்:பாரதி லீலை.pdf/53

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


காவிதனை கமஸ்கரித்தார் சோர்ந்து உட்கார்கிறவரைக் கண்டால் பார திக்குப் பிடிக்காது. ஒரு சமயம் கூடிவரம் பண் னிக் கொள்ள நாவிதனே அழைத்திருந்தார். நாவி தன் வந்து கத்தியைத் தீட்டி வைத்துவிட்டுச் சோர்ந்து உட்கார்ந்திருந்தான். உடனே பார திக்குக் கோபம் வந்தது. பளீரென்று அவன் கன்னத்தில் ஒர் அறைவிட்டார். நாவிதன் பயந்து நடுங்கி அழுதுவிட்டான். அதைக் கண் டதும் பாரதிக்கு மனம் இளகியது. கோபம் தணிந்தது. அவன் பாவம் ! ஒன்றுக் தெரியா தவன்தானே! எல்லாம் தெரிக்க கான் அவனே ஏன் அடித்தேன் என்று தம்மை கொத்துகொண் டார். உடனே அந்த நாவிதன் காலில் சாஷ் டாங்கமாக விழுந்து சமஸ்கரித்தார். ஆகா எத் தகைய உத்தம குணம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதி_லீலை.pdf/53&oldid=816573" இருந்து மீள்விக்கப்பட்டது