55
பிரேதத்துடன் பத்து பேர் கூட பின் செல்ல வில்லை அதை கினேக்கும் பொழுதுதான் நெஞ்சு கொதிக்கிறது !
பாதியாரைப் போற்றுபவர் பலர். வெறுக்கும் பிரகிருதிகளும் உள. அவரைப் பற்றிக் குறை சொல்லும் அதிருப்தி அண்ணுத்தை 'களுமிருக் கிரு.ர்கள். ஒரு மனிதன் என்றிருந்தால் அவனி டம் குறையிருந்தே தீரும். ஆதலின் குறையைப் பிரமாதமாகச் சொல்வது தவறு. பாரதியைப் பற்றிக் கூறப்படும் குறைகளிலே ஒன்று அவர் லாகிரிலோலர் என்பது. லாகிரிலோலராயினும் எக்காலத்திலும் அவர்தம் கினேவிழந்தது கிடை யாது ; இருக்குமிடம் தெரியாது பிதற்றியது கிடையாது ; தம் கொள்கையினின்றும் வழுவி யது கிடையாது. இரண்டாவதாக அவருக்குக் கவிதா வெறி, சக்தி வெறி, தேசிய வெறி, எல் லாம் கலந்திருந்தன. ஆதலினுல் அவர் பேச் சில் இம்மூன்றும் கலந்திருக்கும். அது கண்டு சிலர் பரிகசிப்பதுண்டு.
பிரியவஸ்து
பாரதியாருக்குப் பூமாலேயிலே பிரிய மதிகம். அரளிப்பூ முதலிய சிவப்புப் பூக்களேயெல்லாம் தொடுத்துக் கழுத்திலே போட்டுக் கொள்வார்.
பக்கம்:பாரதி லீலை.pdf/62
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
