பக்கம்:பாரதி லீலை.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57 குணம் கள்ளங்கபடமற்ற உள்ளம், தவறு செய்தால் வருந்தும் சுபாவம், கையிலிருந்தால் இல்லை யெனது அளிக்கும் குணம், நண்பரிடத்த விசு வாசம், எல்லாரும் ஒன்றென மதித்தல் இவை பாரதியாரின் அருங்குணங்கள். அவர் சிரிப்பது அபூர்வம். சிரித்தால் விரச்சிரிப்புப் பிறக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதி_லீலை.pdf/64&oldid=816585" இலிருந்து மீள்விக்கப்பட்டது