பக்கம்:பாரதி லீலை.pdf/65

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


を பாரதியின் கவிதை - .سيعملم.مميجيييييمس-مستمس LTரதியாரின் கவிதைகளைப்பற்றி எழுதுவ தென்ருல் அது பல பாகங்கொண்ட புத்தகமாகி விடும். ஆயினும் பாரதியாரின் கவிதைகளிலே முக்கியமான சிலவற்றைப்பற்றி அறிய வேண்டு வது அவசியம். - - தேசிய கீதங்கள் பாரதியாரின் தேசிய கீதங்கள் உத்வேக மூட்டு வன உணர்ச்சியளிப்பன. பாமர மக்களும் லயிக் கக்கூடிய நளினமான நடையில் தாளக்கட்டுடன்ராகத்துடன் - கூடிய இப்பாட்டுக்கள் புதிய ஜீவ னளிக்கின்றன. பாஞ்சாலி சபதம் பாரதியாரின் பாஞ்சாலி சபதம்’ ஒரு சிறந்த சமதர்ம காவியம். அதிலே பல கருத்துக்கள் பொதிந்து கிடக்கின்றன. அவற்றைத் திரும்பத் கிரும்பப் படித்தே இன்புறவேண்டும். தம்பீ ؟--ساதழல் கொண்டுவா கதிரைவைத் திழந்தான் . அண்ணன் கையை எரித்திடுவோம் ' என்ற அடிகள் அப்படியே கோபக் கனலைக் கொட்டுகின்றனவே !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதி_லீலை.pdf/65&oldid=816586" இருந்து மீள்விக்கப்பட்டது