பக்கம்:பாரதி லீலை.pdf/66

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


59 ஆடை குலைவுற்று நிற்கிருள்-அவள் ஆவென்றழுது அடிக்கிருள்-மாடு நிகர்த்த தச்சாதனன்-அவள் மைக்குழல் பற்றி யிழுக்கிருன் ! ஆகா ! என்ன அருமையான சித்திரம் இந்த நான்கு வரிகள்மூலம் ஒர் ஒவியத்தையே திட்டிவிட் டார் கவி. அதோ பாஞ்சாலி கூந்தல் அவிழ்ந்து, ஆடை குலைந்து ஒரு கையில் எக்கு முடிச்சை تعة பற்றி நிற்கிருள். கண்ணிர் தாரை தாாையாகப் பெருகுகிறது. எ! கிருஷ்ணு யுேம் பார்த்துக் கொண்டிருக்கிருயே பெரியோர்களே ! என்ன அகியாய மிது!’ என்று அவள் ஓலமிடுகிருள். அவள் கூந்தலைப்பற்றி யிழுக்கிருன் அந்தத் துஷ் டன் துச்சாதனன் ! இத்தகைய படக்காட்சியை நாலே வரிகளில் காட்டுகிருர் பாரதியார் ! - வேலன் பாட்டு வேலன் பாட்டு என்று பாரதியார் பாடியிருக் கிரு.ர். கொள்ளை கொண்டே அமராவதி வாழ்வு குலைத்தவன் பானு கேர்ப்ன் தலை பத்துக்கோடி தினுக் குறக் கோபித்தாய் ! இது அப்பாட்டில் வரும் ஒருபகுதி. சாதாரண

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதி_லீலை.pdf/66&oldid=816587" இருந்து மீள்விக்கப்பட்டது