60
மாக இதன் அர்த்தம் விளங்கிவிடுகிறது. இதற் குப் பாரதியார் மேலும் சொல்வாராம். அமரா வகி என்பது தேவருலகம். தேவருலகின் வாழ்வு குலத்தவன் பானுகோபன். தேவருலகு முப் பத்து முக்கோடி தேவர்களைக் கொண்டது. இங்கி யாவும் முப்பத்து முக்கோடி மக்களேக் கொண் டது : அமராவதிபோல் பொன்கொழித்த பூமி.
அப்பூமியைச் சுரண்டியவர்கள் பத்து கோடி மக்களான பிரிட்டிஷ்காரர்கள். வேண்டுமானுல் Ærgirurus sa, Girrgustsốr “Poverty and Un - British Rule in India’ grass so Lášāāso படித்துப்பாருங்கள். அந்தப் பத்துக் கோடி பேரைக் கோபித்தாய் ' இதுதான் அவ்வரி களுக்குப் பாரதி கூறும் உள்பொருள்.
குயில் பாட்டு குயில் பாட்டிலே பாரதியாரின் கற்பணுசக்தி பெருக்கெடுத்து ஒடுகிறது. ஒர் இனிய காதல் கவிதை அது. சிறந்த மனுேபாவங்களும் உவமை களும் பாடலிலே பொதிந்துள்ளன.
சாதலோ சாதலெனச் சாற்றுமொரு பல்லவிஎன் உள்ளமாம் வீணைதனில் உள்ள வீ டத்தனையும் விள்ள வொலிப்பதால் வேருே ரொலியில்லை : என்ற வரிகளில் எத்தகைய பொருள் பொதிந்து கிற்கிறது ?
பக்கம்:பாரதி லீலை.pdf/67
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
