பக்கம்:பாரதி லீலை.pdf/69

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


62 பிச்சைப் பறவைப் பிறப்பிலே தோன்றிடினும் நிச்சயமா முன் புரிந்த கேமத் தவங்களினல் (மிடத்தே தேவரீர்காதில் பெறுஞ்ர்ேத்தி கொண்டேன். தம் ஆவலினும் பாடுகின்றேன். ஆரியரே கேட்டருள்வீர். 3 * என்று குயில் வாய்மொழியாகக் கவிஞர் வர்ணித் துள்ளதைப் படிக்கப் படிக்கத் தெவிட்டாதே ! . . . . . . . . . . . . . . . . . ... وله 5763 Ei ؟؟ பெண்டிர் மனத்தைப் பிடித்திழுக்கும் காக்தமே, காமனே மாடாகக் காட்சிதரு மூர்த்தியே, பூமியிலே மாடுபோற் பொற்புடைய சாதியுண்டோ : மானிடருக் தம்முள் வலிமிகுந்த மைக்தர்தமை மேனியுறுங் காளையென்று மேம்பா டுறப்புகழ்வார். காளேயர்த முள்ளே கன மிகுந்தீர், ஆரியரே, ளேமுகமும், கி.கிர்ந்திருக்குங் கொம்புகளும், பஞ்சுப் பொதிபோற் படர்ந்த திருவடிவும் மிஞ்சு புறச்சுமையும், வீசத் திருவாலும், வானத் திடிபோல மாவென் றுறுமுவதும், ஈனப் பறவை முதுகின்மிசை யேறி விட்டால் வாலைக் குழைத்து வளைத்தடிக்கு நேர்மையும்பல் கால நான் கண்டு கடுமோக மெய்திவிட்டேன் பாா வடிவும் பயிலு முடல்வலியும் தி கடையும் சிறப்புமே யில்லாத சல்லித் அளிப்பறவைச் சாதியிலே கான்பிறந்தேன் அல்லும் பகலுகித மற்ப வயிற்றினுக்கே, காடெல்லாஞ் சுற்றிவந்த காற்றிலே பெற்றுண்டு, மூட மனிதர் முடைவயிற்றுக் கோருனவாம் சின்னக் குயிலின் சிறுகுலத்திலே தோன்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதி_லீலை.pdf/69&oldid=816590" இருந்து மீள்விக்கப்பட்டது