பக்கம்:பாரதி லீலை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Jerofï'ı'ır 16 Norfb w عممـتسمساس۔rgمست-- سہ مسج தந்தையே, ஏழையேனுக்குத் தமிழ் மொழியிலே பெரும் பற்று ஊட்டினர். யான் தீய வழிகளில் படராதி சத்திய மார்க்கத்தில் செல்லும் அறிவு பெற அருளினீர். எனக்குச் சமரச உணர்வும் சுதந்திர ஆர்வமும் பெருகச் செய்தீர். அடக்கமும், அன் பும், பொறுமையும் அணிகலனென எனக்கு அறிவுறுத்தினீர். ஆயினும், அடியேன் அயலூர் சென்றிருந்தக்கால் கண்காணுது தங்களைப் பிரிக் தேன். நொடிப்பொழுதில் தாங்கள் என்னேப் பிரிந்தீர்கள். தங்களேக் கண்டு தங்களுக்குத் தொண்டுபுரிய மனம் அவாவுகிறது. ஆனல் தங் களே எங்கு காண்பேன் ? பிதாவே, தங்களுக்கு நன்றி செலுத்துகிறேன். கோடிமுறை நன்றி , நன்றி நன்றி. கண்ணுல் காணப்பெருத தங் கள் திருவடித் தாமரைகளில் மானஸிகமாக இச் சிறுநூலைச் சமர்ப்பிக்கிறேன். அன்புகூர்ந்து ஏற்றருள்க எத்தாய் ! சுப்பிரமணியன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதி_லீலை.pdf/7&oldid=816591" இலிருந்து மீள்விக்கப்பட்டது